உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இல்லற நெறி.pdf/566

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

560

இல்லற நெறி


இணைந்து போதல் வேண்டும். இருவரும் வாழ்க்கை” என்ற நெடுநாள் பயணத்தின் அடிப்படைக் கருத்தையும், பண்டையோர் கண்ட இந்த நாகரிக ஏற்பாட்டின் உள்ளு றைப் பொருளையும் நன்கு உணர்ந்தால்தான் அவர்களிடம் இன்ப வாழ்வு இயல்பாக அமையும்,

அன்புள்ள, திருவேங்கடத்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/566&oldid=1285352" இலிருந்து மீள்விக்கப்பட்டது