உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இல்லற நெறி.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவியலடிப்படையில் திருமணம் 81

அறிக: ஒவ்வொரு விரையும் கிட்டத்தட்ட 1-2 அங்குல நீளமுள்ளதாகவும், ஓர் அங்குல கனமுள்ளதாகவும் உள்ளது; அதன் எடையும் கிட்டத்தட்ட- அவுன்சு இருக்கும்; இந்த அளவுகள் மனிதருக்கு மனிதர் வேறுபடும். இடப்புற விரை வலப்புற விரையைவிடச் சற்றுப் பெரிதாக இருக்கும். சற்று அதிகக் கீழாகவும் தொங்கும். ஒவ்வொரு விரையும் எண்

படம்-3 விரையும் அதனுடன் அமைந்த குழலும் 1. விரை; 2. எபிடிடைமிஸ், 3. விந்தேறுகுழல்.

ணற்ற மிக மிகச் சிறிய, தொடக்க நிலை காணப்பெருத

சுருண்ட நிலையிலுள்ள சிறு குழல்களாலானது. இதைப்படம்

(படம்-8)விளக்குகின்றது. படத்தில் ஒரு விரைவும் அதனே

டமைந்த குழலுமே காட்டப்பெற்றுள்ளது. இந்தக் குழல்

களில்தான் விந்தனுக்கள் உண்டாகின்றன. வலைப் பின்னல்

போல் அமைந்து சுருண்டு கிடக்கும் குழல்களே இரண்டு

இ-6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இல்லற_நெறி.pdf/87&oldid=598926" இலிருந்து மீள்விக்கப்பட்டது