பக்கம்:இளங்கோவின் இன்கவி.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 இளங்கோவின் கவிஞர் காட்டியிருக்கும் அழகு இலக்கியவுலகில் உயரிய தாக வைத்துப் போற்றத் தக்கது. ஏயர்கோன் கலிக்காம நாயனர் 'பெண் ஒரு த்தியால். கடவுளேத் து தகை ஒரு வ ன் அனுப்புவதாம்; அதற். கிணங்கிக் கடவுளும் செல்லுவதாம்' என்று வெகுண்டு உரைத்துக்கொண்டிருந்தார். இவ்வாறு சுந்தரரிடத்தில் வெறுப்புடையவராய் இ ரு ங் த அவருக்குச் சூலேநோர் வந்துற்றது இறைவன் அருளி ைல், இறைவனுட்ைன் செயல்களே யாரே ஆராய வல்லவர் குலே கோயினின்று. கலிக்காமர் நீங்கு தற்குரிய வழி சுந்தார் அறிவ ரென்றும் அவரால் அந்நோய் தீர்க்கப்படல்வேண்டுமென்றும் கேள்வி புற்ற கலிக்காமர், அவர் குலேநோயைத் தீர்க்கவருவதற்கு முன் ல்ை உடை வாளிளுல் வயிற்றைக் கிழித் துக்கொண்டு இறந்துபட்டார்: சூலையும் தீர்ந்தது. இந்நேரத்தில் க்லிக்காமர் மனைவியாரும் இறந்துபட எண்ணி அச்செல் செய்ய முற்பட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில், சுந்தர் இருகையைக் கேள்வியுற்ற அவ்வம்மையார் கண இண்ணம் பாழாகாதவாறு காப்பதற்காகவே ப்ே இயிரினப் பிடித்துவைத்துக்கொண்டு, வன்ருெண்! iர்வேற்றுக் கலிக்காமருக்குத் துயர் எதுவும் இஜ் இயன்ருர், வன்ருெண்டரால் நோய் தீர்க்கப்பட்லாத் - என்ற கலிக்காமரது விருப்பத்தை இறக்கும் உயிரின்தி தாங்கிக்கொண்டு நிறைவேற்ற வேண் டு மென்:) கினைத்தார் அவர் மனைவியார். வந்த சுந்தரரோ கலிக்கர்மீர் கிடக்கும் இடம் நேரே சென்று அவர் மாய்ந்ததை அறிந்தி ‘நானும் இவர் முன் நண்ணுவேன்' என்றர். இவ்வாறு கூறி, உடைவாளைப் பற்றிச் சாகுஞ்செயல் செய்யத் தலைப்பட்டி நேரத்தில் கலிக்காமர் எழுந்து கேளிரேயாகிக் கெட்டேன். என்று விரைந்தெழுந்து அவரைத் தடுத்தார் என்று பெரிய புராணம் கூறும். சுந்தரர் பெண்ணின்பால் மிக்க காத் லுடையவராய் இருப்பினும், இறந்துபட்ட கலிக்காமகாய்கு ருடைய உயிரைப் பாதுகாத்துக் கொடுக்க முடியாமற்.