உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளைஞர் இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குணங்குடி மஸ்தான் ( அழைக்கப்பட்டார். அனைத்துச் சமயத்தவர்களும் ஏற்றிப்போற்றும் மெய்ஞ்ஞானக் விளங்கி னார் இவர்.

மையால், இவர்

கவிஞராக

இவருக்குப் பதினெட்டு வயது நிரம் பியவுடன் திருமணம் செய்விக்க முயன் றனர். அதில் அவருக்கு விருப்பம் இல் லாததால், மார்க்க ஞானம் பெற கீழக் கரை வந்தார். அ ங் கு தைக் காவாப்பா வலியுல்லாஹ்வின் மதரஸா வில் சேர்ந்து கல்வி கற்கலானார். அங்குதான் இளைஞர் ஷைகுனாப்புலவ ரும் படித்து இருவரும் இணைபிரியா நண்பர்கள் ஆகினர்.

8

வந்தார்.

மார்க்கக் கல்வி பயின்று முடித்த பின், திருச்சி வந்து ஷாம் சாஹிப் எனும் பெரியாரை அணுகி மெய்ஞ்ஞான உணர்வை வளர்த்துக் கொண்டார். பின்னர் மதுரைக் கருகில் உள்ள சிக் கந்தா ஊண் உறக்கமின்றி தவம் செய்தார்.

மலையில் நாற்பது நாட்கள்

பின்னர் சதுரகிரி, யானைமலை, நாக மலை போன்ற பகுதிகளில் தியானம் செய்தார். பின்னர் நாகூர் f : مع s

மலைப்

காரைக்கால் எனப் பல இடங்களிலும் சுற்றித் திரிந்தார். இறுதியில் சென்னை ராயபுரம் வந்து சேர்ந்தார். அங்குள்ள முட்புதர் நிரம்பிய பகுதியில் தங்கி னார். தொழுவதும் நோன்பு நோற்பது

மாகவே இருந்தார். இவ்வாறு 12 ஆண்டுகள் வாழ்ந்த பின்னர் மறை வெய்தினார். இவரது உடல் ராய

புரத்திலேயே அடக்கம் செய்யப்பட் டது. ஆண்டுதோறும் இவரது மறைவு நாளன்று உர்ஸ் நடைபெறுகிறது.

இவர் மெய்ஞ்ஞானப் பாடல்கள் பல வற்றைப் பாடியிருக்கிறார். அவை வல்ல அல்லாஹ்வையும் ஸுஃபி மேதை முஹிய்யுத்தின் அப்துல் காதர் ஜீலானி

குத்பு மினார்

ஆண்டகையையும் போற்றுவனவாக அமைந்துள்ளன. எளிமையும் இனிமை யும் இப்பாடல்களில் காணும் சிறப்புத் தன்மையாகும்.

குத்பா: குத்பா' எனும் அரபுச் சொல்லுக்குச் சொற்பொழிவு' என் பது பொருளாகும். வெள்ளிக்கிழமை

யன்றும், இரண்டு பெருநாட்களின் போதும் மின்பரில் நின்று செய்யும் சொற்பொழிவுகளே குத்பா பிரசங் கம்’ என அழைக்கப்படுகின்றன.

டு வள்ளிக் கிழமை தெ ாழுகை தெ டங் கும் முன்பும் பெருநாட் தொழுகைபின் பும் குத்பா பேருரை நிகழ்த்தப்படும்.

மற்றும் மழைத் தொழுகையின் போதும் சந்திர, சூரிய கிரகணத்தின் போதும் கூட குத்பா’ப் பேருரை நிகழ்த்தப்படுவதுண்டு. நிக்காஹ் எனும் திருமணத்தின்போது நிகழ்த்தப்படும் சொற்பொழிவும் குத்பா என்றே அழைக்கப்படுகிறது.

'குத்பா ச்சொற்பொழிவுகள் சுருக்க மாக இருக்கவேண்டும் என்பது நியதி யாகும். ஜும்ஆ குத்பாப் பேருரை யின்போது கேட்பவர்கள் அமைதியாகக் கேட்கவேண்டும். பேசக்கூடாது. பேசி னால் ஜூம்ஆவின் பலன் கிடைக்காமல் போய்விடும் எனப் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்.

குத்பு மினார். புது தில்லிக்கு அருகில் உள்ள மிக உயரமான ஸ்தூபி குத்பு மினார்' ஆகும், செங்குத்தான இந்த ஸ்துாபி முழுமையும் சிவப்புக் கற்களால் கட்டப்பட்டதாகும். இது மினாரா போன்ற அமைப்புடையது.

டில்லியை ஆண்ட குத்புத்தீன் ஐபெக் எனும் முஸ்லிம் மன்னர் இம் மாபெரும் ஸ்துாபியைக் கட்டத் தொடங்கினார், அவர் அடிப்பகுதியான முதல் மாடியை