பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளியின் தன்மைகள் 13: பெற்றுச் செல்லுகின்றன என்றும் கருதுகின் றனர். மாக்ஸ் பிளாங்க் (Max Plank) என்ற ஜெர்மானிய அறிவியலறிஞர் முதன் முதலாக இக்கொள்கையை வெளியிட்டார். ஆகவே அக் கொள்கை பிளாங்கின் குவாண்டம் கொள்கை' (Plank's quantum theory) GT si pi alpíšiĝ al 5 கின்றது. கொத்துக்களாகவுள்ள அலைகள் சில சமயம் துகள்கள் போலவும் செயற்படுகின்றன். எனவே, காம் ஒளியில் அலைகளேயும் காண் கின் ருேம் , துகள்களையும் பார்க்கின்ருேம். - வானெலியைப்பற்றிப் படிக்கும்பொழுது வானெலி அலேகளைக் குறிப்பிட்டோமல்லவா? ஒலிபரப்பு நிலையத்திலுள்ள உணர்கொம்பில் (Antenna) மின்னணுக்கள் மிக வேகமாகத் திசைமாறி இயங்கிக் கொண்டிருப்பதால் இந்த அலேகள் உண்டாக்கப்பெறுகின்றன என்பதை நாம் அறிவோம். கிட்டத்தட்ட அத்தகைய முறை யொன்றில்ைதான் ஒளியும் உண்டாக்கப்பெறு கின்றது. ஆனால், இந்த மின்னணு இயக்கம் அணுவினுள் நடைபெறுகின்றது. எடுத்துக் காட்டாக ஓர் இரும்புத் துண்டு மிக அதிகமாகச் சூடாக்கப்பெற்ருல் அஃது உறைப்பான ஒளியை வெளியிடுகின்றது. இஃது எங்ஙனம் நடைபெறு கின்றது? ஒரு பொருள் குடாக்கப்பெறுங்கால் அப் பொருளின் அணுக்கள் மிக வேகமாக இயங்கத்