பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மின்னணுக் குழல்கள் 25. தட்டிற்கும் இடையே யாதொரு மின்சாரத் தொடர்பும் இன்றி அல்லது கம்பியே இல்லாமல் மின்சாரம் பாய்ந்து சென்றது. எடிசனுக்கு இதன் காரணம் புரியவில்லை. ஆனால், இன்றைய அறிவிய லறிஞர்கள் இதனை நன்கு அறிவர். . குமிழினுள் நிகழ்வது இதுதான் : கம்பி யிழையில் ஏராளமான மின்னணுக்கள் சூழ்ந்துள் படம் 11: குமிழினுள் நிகழ்வதைக் காட்டுவது; கம்பி இழையினின்றும் தட்டினை நோக்கி மின்னணுக்கள் பாய்ந்து செல்லுவதைக் காண்க, ளன. அதன் வழியாக மின்சாரம் பாய்ந்து செல்லுகின்றது. உலோகத் தகடு மின்சாரப்