பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளி மின்சாரமாதல் . 41 வன்மை கலத்தினுள் நுழையும் ஒளியின் அள வுக்குத் தகுந்தவாறு அமைகின்றது. குமிழில் ஆர்கான்' வாயு அடைக்கப்பெற்றிருந்தால் வெளிப்படும் மின்னனுக்கள் இவ்வாயு அணுக் களின் மீது மோதுகின்றன. இதல்ை இந்த அணுக்கள் சிதைந்து இவற்றினின்றும் மின் னணுக்கள் வெளிப்படுகின்றன. எனவே, மின் :னணுக்களின் எண்ணிக்கைஅதிகமாகிவிடுகின்றன. இதல்ை மின்வாய்களிடையே உண்டாகும் அருவி யின் வன்மையும் அதிகரிக்கின்றது. ஆகவே, வெற்றிட மின்கலத்தைவிட ஆர்கான் வாயு அடைக்கப்பெற்ற கலமே ஒளியை மின்சாரமாக மாற்றுவதற்கு மிகவும் உகந்தது என்பது புலப் படுகின்ற தன்ருே ? இந்த ஒளி-மின்கலம் பேசும்படக் காட்சி யிலும் தொலைக்காட்சியிலும் பயன்படுகின்றது. காம் ஒரு காட்சியைக் காணுங்கால் அதன் பல பகுதிகளிலுமிருந்து வரும் ஒளியின் பிரகாசம் வெவ்வேறு அளவுக்கு நம் கண்ணில் படுவ தால் நமக்குக் காட்சியின் தோற்றம் ஏற்படு. கின்றது. அஃதாவது, காட்சியைப் பார்க்கச் செய்வது அதன் பல பாகங்களினின்றும் வெளிப் படும் ஒளிமாறுதல்களே என்பதை அறியலாம். ஓரிடத்திலிருந்து மற்ருேர் இடத்திற்கு இவ் வொளி மாறுதல்களே வானெலி அலேகள்மூலம்