பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாகன அலைகள் 67 அதிக தூரத்திற்கு இன்ைெரு முறையினையும் மேற்கொள்ளலாம். தொலைக்காட்சி கிலேயத்திற்கு மேல், அதனைச் சுற்றிலும் மீவளி மண்டலத்தில் (Stratosphere) விமானங்களைப் பறக்கச் செய்து படம் 33 : விமானங்கள் அனுப்பும் கருவிகளாகச் செயற்படுவதைக் காட்டுவது அவற்றையே அனுப்பும் கருவியாகச் செயற்படச் செய்யலாம். இம்முறை போர்க் காலத்தில் பயன் படலாமேயன்றிச் சாதாரண காலத்தில் நடை முறைக்கு அவ்வளவு உகந்ததன்று.