பக்கம்:இளைஞர் தொலைக்காட்சி.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 வண்ணக் காட்சிப் படங்கள் பல்லாண்டுகளாகப் பல அறிவியலறிஞர்கள் வண்ணப் படங்களே ஒளிபரப்புவதில் பல முறை களைச் சோதித்தனர். அதன் விளைவாக இத்துறை யில் வெற்றியையும் கண்டனர். இன்று நடை முறையிலுள்ள ஒளிபரப்பு முறையைச் சிறிது விளக்குவோம். - 3. இவ்விடத்தில் வண்ண ஒளிப்படங்களே எடுக்கும் முறையை கினேவு கொள்ளுகல் சாலப் பயன்தரும், இவ்வகைப் リ ఊష్క్రిప్ట్ల படம் எடுப்பதில் தனித் , னியே மூன்று.அடுக்கு : — ـتا மினைப் (Film) பயன் படுத்துகின்ருேம். ஒர் . அடுக்கு நீல நிறத்திற்கு : ஒளி உணர்வுடையதாக : (Sensitive to light) || இருக்கும்; மற்ருேர் . அடுக்கு பச்சை நிறத் _ சிவப்புப் படலம் நீலப் படலம் பிலிமின் அடித்தலம் - - 忒飞F குறுக்கு ភ្វី திற்கு ஒளி-உணர்வுடை தோற்றத்தில் பெருக்கிக் காட்டப் யதாக இருக்கும்; பிறி பெற்ற ೧೯ಾಶTL) பிலிமைக் தோர் e ஆடுக்கு செங் காட்டுவது. நிறத்திற்கு உணர்வுடையதாக இருக்கும். இந்தப் பிலிமைக் காமிராவில் வைத்துப் படமெடுத்துத்