பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஈரோடு மாவட்ட வரலாறு

187


3) ஆர்ஏஎன்எம். கலை அறிவியல் கல்லூரி, ரங்கம்பாளையம்
4) ஈரோடு கலைக்கல்லூரி, ரங்கம்பாளையம்
5) கருப்பண்ணன் - மாரியப்பன் கல்லூரி, முத்தூர்
8) காமதேனு கலை அறிவியல் கல்லூரி, சத்தியமங்கலம்
7) கொங்கு கலை அறிவியல் கல்லூரி, நஞ்சணாபுரம்
8) கோபி கலை அறிவியல் கல்லூரி, கோபிசெட்டிபாளையம்
9) சிக்கய்ய நாயக்கர் கல்லூரி, வீரப்பன் சத்திரம், ஈரோடு
10) சி.எஸ்.ஐ. கலைக் கல்லூரி, ஈரோடு
11) சேரன் கலை அறிவியல் கல்லூரி, திட்டுப்பாறை
12) சேரன் மகளிர் கல்லூரி, காங்கயம்
13) நந்தா கலை அறிவியல் கல்லூரி, பெருந்துறை
14) நவரசம் கலை அறிவியல் மகளிர் கல்லூரி அறச்சலூர்
15) பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரி, சித்தோடு
16) பி.கே.ஆர். மகளிர் கல்லூரி, கோபிசெட்டிபாளையம்
17) பிஷப் தார்ப் கல்லூரி, தாராபுரம்
18) மகாராஜா மகளிர் கல்லூரி, பெருந்துறை
19) மகாராணி கலை அறிவியல் கல்லூரி, தாராபுரம்
20) வாசவி கல்லூரி, பவானி
21) வெள்ளகோயில் கலை அறிவியல் கல்லூரி, வெள்ளகோயில்
22) வேளாளர் மகளிர் கல்லூரி, திண்டல்,
பெருந்துறையில் ஐ.ஆர்.டி.டி. மருத்துவக்கல்லூரி உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் மேல்நிலைப்பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் 350க்கும் மேல் உள்ளன. தொழிற் பயிற்சிக் கல்லூரிகள், தொழிற்பயிற்சி பள்ளிகள், செவிலியர் பயிற்சிக் கல்லூரி, மருந்தாளுநர் கல்லூரி, பல்துறை மருத்துவக்கல்லூரி, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி என எல்லாத்துறைக் கல்லூரிகளும் குறைவற நிறைய உள்ளன. அவை பாரதியார் கூறுவது போல “பயிற்றிப் பல கல்வி" தருகின்றன.