பக்கம்:உடலழகுப் பயிற்சி முறைகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(57)

(58) 1

3.

55

முன் மாதிரியே நில். இயல்பாக நிமிர்ந்து நில். கைகளை பக்கவாட்டில் மேற்புறமாக உயர்த்தி, இடது காலே இடது பக்கம் எடுத்து வை. - இடுப்பினை இடப்புறமாக வளை.

இயல்பாக நிமிர்ந்து நில். கைகளை முன்புறம் நீ ட் டி மேற்புறம் உயர்த்தி, இடது காலை முன்பக்கமாக எடுத்து வை.

கைகளை பக்கவாட்டில் கொண்டு வந்து, வலது காலை முன்புறமாகச் சாய்த்து இடுப்பினை முன்புறமாக வளை.

முன் மாதிரியே நில். இயல்பாக நிமிர்ந்து நில். ைக க ளே தோள்களின் மீது வைத்து,

பாதம் உயர்த்தி க ட் ைட விரல்களின் மேல் நில்.

கைகளை பக்கவாட்டில் விரித்து, இடது காலால் இடப்புறமாக சாய்த்து நில். (Լսոցe).

முன்மாதிரியே நில். இயல்பாக நிமிர்ந்து நில்.