பக்கம்:உரைநடைக் கோவை(இரண்டாம் பகுதி).pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரைநடைக் கோவை சிறந்த பாடல் வடிவில் வெளிப்படுத்தருளிய பேருப காரத்தை நினைவு கூர்தற்கு அறிகுறியாக நாம் மேற் கொள்ளத் தக்கது. அப்பாடல்களை இசைநலம் பொருந்த மெய்யன்போடு ஓதியும், உண்மைப் பொருள் களை உணர்ந்தும் இன்புறுதலேயாம். அன்பே சிவம் எனும் அரிய பொருளுரை மக்கள் உள்ளத்தில் நிலவுவதாக. 84