உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெய்யுருக்கி மோர்பெருக்கி, நீரருக்கிச் சாப்பிடவேணும். நெய்வார்த்த கடன், நின்று வாங்குகிறாற்போல. நெய்வார்த்துண்டது. நெஞ்சறியாதா? நெரிஞ்சி முள் தைத்தாலும். குனிந்து பிடுங்கவேணும். நெருப்பாறு. மயிர்ப்பாலம். நெருப்பிருந்த காட்டை நம்பினாலும், நீரிருந்த காட்டை நம்பக் கூடாது. நெருப்பிலே போட்டாலும், நெஞ்சு வேகாது. நெருப்பிலே விழுந்த. புழுப்போலே துடிக்கிறது. நெருப்பில்லாமல், நீள்புதை யெழும்புமா? நெருப்பு நின்ற நாட்டில் ஏதாவது நிற்கும். நீர் நின்ற காட்டில் ஒன்றும் நிற்காது. நெருப்புப் பந்தலிலே, மெழுகுபதுமை யாடுமா? நெருப்பென்றால், வாய் வெந்துபோகுமா? நெருப்பை, புழுப்பற்றுமா? நெல்லிருக்க பொன், எள்ளிருக்க மண். நெல்லுக்கடை மாடு, கன்றுபோடட்டும். நெல்லுக்குத் தானும். பொன்னுக்குத் தோழனும். நெல்லு குத்து கிறவளுக்கு, கல்லு பரிஷை தெரியுமா? நெல்லும் உப்பும், பிசைந்துண்ணக்கூடுமா? நெல் விளைந்த பூமியுமறியான. நிலாவெறித்த முத்தமு மறியான், நெற்றிக்கண்ணைக் காட்டினாலும், குற்றம் குற்றம் தான். நெற்றியிலே மூன்றகணி படைத்தவன் வரவேண்டும். நே நேற்று வந்தாளாங்குடி, அவள் தலைமேல் விழுந்துதாம் இடி. நேற்று வெட்டின கிணற்றிவே, முந்தாநாள் வந்த முதா . நேருஞ் சீருமாய்ப், போகவேணும். நேருத்திரம், சென்மப்பழி. நை நைடதம். புலவர்க்கமிர்தம் நொ நொண்டிக் குதிரைக்கு, சறுக்கினது சாக்கு. நொண்டி ஆயக்காரன், கண்டு மிரட்டுகிறதுபோல. 137