பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கன்னக்கோலை மறைத்துக்கொண்டு, கை செபமணியைச் செபிக்கிறது. கன்னத்தி லடித்தாலும், கதறியழச் சீவனில்லை. கன்னவாசல், கரிப்பானை போல். கன்னான் நடமாடக், குயவன் குடி போகிறான். கா காகங்கழுத்து. கறுத்தென்ன வெளுத்தென்ன? காகம் கர்யென்றால், ஆம்பிடையான அப்பாவென்று கட்டிக் கொள்ளுவாளாம். காகம், கொக்கு, கனகிளி. அனுமான் குடியன் குணம். காக்கா இருந்த, கொம்பசையாதா? காக்காயிலும், கன சிகப்பு. காக்காயின் கண்ணுக்கு. பீர்க்கம்பூ பொன்னிறம். காக்கா ஏறினதும். பனம்பழம் விழுந்ததும். காக்காய் கதறப்பயந்து. கணவனைக் கட்டிக் கொண்டாளாம். காக்காய் குருவி மூக்காலே. சொக்கிறப்போல. காக்காய்க்கும். தன் குஞ்சு பொன் குஞ்சு. காக்காய்க் கூட்டம் போல கட்டுக் கொப்பு. காக்காயுங் கத்திப்போகிறது. கருவாடும் உலர்ந்துட் போகிறது. காக்காயுங் காற்றும். போக்குண்டானால் வரும். காசிக்குப் போயும், கருமந்தொலையவில்ல. காசிக்குப் போயும், மூடத்தவசிகாலில் விழுகிறதா? காசிமுதல், இராமேசுர பரியந்தம். காசியிலிருக்கறவன் கண்கணக்குத்த, காஞ்சிபுரத்திலிருந்து கையை நீட்டிக்கொண்டு போகிறதா? காசு கொடுத்தால், வேசி வருவாள், கல நெல்லைக் கொடுத்தால், அவளக்காளும். ஆத்தாளுங்கூட வருவாள்.