பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

135


மீண்டும் ஒருமுறை நிலைமைகளைத் தொகுத்துப் பார்த்துக் கொள்வோம்.

தடை மீறப்படுகிறது. பலர், சிறைபடுகின்றனர், கழகம் இயங்கவில்லை, தேர்தலில் ஈடுபட வழி இல்லை, பிற இதழ்கள் இருட்டிப்பு செய்கின்றன. நமது இதழ்கள் இயங்க முடியாத நிலை,

இதழினர் சிறைப்படுகின்றனர்,