உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

201

ஏற்படாது. ராஜகோபாலாச்சாரியாருக்குப் பிறகு, சுதந்திரக் கட்சியின் தலைமையும் வடநாட்டுக்குத்தான் போய்ச் சேரும். எனவே அந்தக் கட்சியின் வளர்ச்சி, நமது மக்களுக்கு எந்தவிதமான பலனையும் தந்துவிடாது.

தி. மு. கழகம் மறைய நேரிட்டால், நம்மையும் அறியாமல், என்னென்ன அரசியல் விபத்துகள் ஏற்படக் கூடும் என்பதைச் சுட்டிக்காட்ட, இதனைக் கூறுகிறேன்.