உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

205

நடத்தப்படும் பிரசாரத்தினால் மட்டுமே ஏற்படும்.

அந்தப் பிரசாரமும் ஒரு அமைப்பின் மூலம் செய்யப்பட வேண்டும்.

அந்த அமைப்பும், வளர்ந்தபடி இருக்க வேண்டும்.

அந்த அமைப்புக்கு மக்களின் ஆதரவு பெருகியபடி இருக்க வேண்டும்.

மக்களின் ஆதரவு பெருகியபடி இருக்கிறதா என்ற கணக்குப் பார்க்க