உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:எண்ணித் துணிக கருமம், கையெழுத்துப்படி.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

225

மக்கள் அவர்களிடம் காட்டும் ஆதரவு வளருகிறது என்பதைப் பார்க்கும்போது ஒரு பூரிப்பு.

கழக ஏடுகள் எழில் பெறுகின்றன, என்பதைப் பார்க்க ஒரு களிப்பு.

கழகத் தோழர்கள் பஞ்சாயத்திலிருந்து பாராளுமன்றம் வரையில் இடம் பெற்றது காணும்போது ஒரு பெருமிதம்.