பக்கம்:எனது பூங்கா.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண் அழகா? பெண் அழகா ? SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS "போதகம் நடப்ப நோக்கிப் புதியதோர் முறுவல் பூத்தாள்.' ஆதலால் எந்த ஜீவராசியிடம் கேட்டாலும் மக்களில் ஆணத்தான் அழகு என்று கூறும். அப்படியானல் நாம் மட்டும் பெண்ண்ே அழகென்று கூறுவானேன்? மற்ற ஜீவராசிகளுக்குள்ள அறிவு நமக்குக் கிடையாதோ? அதுவன்று விஷயம். சேவலிடம் ஆண் மகன் அழகா, பெண் மகள் அழகா என்று கேட்டால் ஆண்மகனேயே அழகு என்று கூறும். அதேபோல் சகல ஜீவராசிகளும் ஆணையே அழகாக மதிக்கும். ஆயினும் அதே சேவலிடம் கோழிகளில் எது அழகு என்று கேட் டால் பெட்டைக் கோழிதான். அதில் என்ன சந்தேகம், அதன் நிறத்தைப்பார், இந்தப் பழுப்பு நிறத்துக்கு இணை வேறுண்டோ, அதன் நடையைப்பார். அன்னத்தின் நடையை மெச்சுகிறீர்களே, அன்னமும் எங்கள் ஜாதி தானே, அதுவும் இவளிடம் தானே நடக்கக் கற்றுக் கொண்டது. அதன் மூக்கைப்பார். மூக்கொக்கும் பொன்னென்ருலும் வாக்கொக்கும் பொருள் ஒவ்வாவால் வழுத்தலாம் உவமை உண்டோ?' என்று தன் காதலியின் அழகை வர்ணிக்க ஆரம்பித்து விடும். அழகுத் தெய்வத்தின் வடிவமும் பெட்டைக்கோழி தான் என்று கூடச் சாதிக்கும். F அப்படியே தான் சகல ஜீவராசிகளும் தத்தம் இனத் தில் பெண்ணையும் மற்ற இனங்களில் ஆணையும் அழகாகக் —139—

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/141&oldid=759336" இலிருந்து மீள்விக்கப்பட்டது