பக்கம்:எனது பூங்கா.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- * * . * – பாரத தேவியின் பாத தரிசனம் -- - - சில வருவுங்களுக்கு முன் மானுமதுரைக்குப் போயி ருந்தேன். அப்பொழுது கண்டேன் - எங்கே? தாமரைத் தடாகத்திலா? பூ மலி சோலையிலா? மாட மாளிகையிலா? கூட கோபுரத்திலா? கடை விதியிலா? நடை பாதையிலா? கல்விச்சாலையிலா? நீதிமன்றத்திலா? இவை போன்ற | ங்களில் அன்று. ஒரு கள்ளுக்கடை அருகிலேயே கண் ன். ஒரு சாக்கடை ஒடை. அதன் கரையில் சில து, ஸ்கள். கள்ளுக்கடையில் நின்று இந்தக் குடில்களைச் ,ெ 'து துரத்தில் கண்டதும் அவற்றைப் போய்ப் பார்க்க வேண்டும் என்ற ஆசை எழுந்தது. உடன் வந்த நண்பர்க ளுடன் அங்குப் போனேன். அங்கு என்ன கண்டேன் ? பத்து அடி நீளம், ஐந்து அடி அகலமுள்ள குடில். இடையில் ஒரு சுவர். சுவர் குறுக்கே நின்றதால், குடில் இரண்டு அறைகளாக விளங்கியது. சுவரின் உயரம் மூன்று அடி இருக்கும். ஒலைக்கூரை. ஓர் அறைக்குப் பனையோ கதவு. மற்றதற்குக் கதவுமில்லை, வாசலுமில்லை. இந்த அாண் மனே யாருடையது? இந்த இரண்டு அறைகளில் ஒன்று பன்றிக் குறவ வடைய வீடு மற்ருென்று அவனுடைய அந்தப் பவித்திர மான மிருகத்தின் மாளிகை, ஒன்று குடில்தான் - மற்றது மாளிகைதான் - சந்தேகமில்லை. கு, லுக்குள் நுழைந்தேன். ஐக்தரை அடி மனிதன் பண்டரை அடியாகக் குறுகியே உள்ளே நுழைய இய றும் அந்த ஐந்தடிச் சவுக்கத்தில் ஒரு பக்கம் அடுப்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/55&oldid=759385" இலிருந்து மீள்விக்கப்பட்டது