பக்கம்:எனது பூங்கா.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதந்திரத்திற்குச் சுருக்க வழி _ , ஸ்கள் என்றே அழைக்கும் வழக்கத்தை அறிவோம். | விருஷ்ணன் பாண்டவர்க்காகத்துரியோதனனிடம் தூது சென் பொழுது முதலில் விதுரன் அரண்மனையிலேயே போய் இருந்தார். அப்பொழுது விதுரன், தாங்கள் வந்து தங்க இந்தக் குடில் என்ன மாதவம் செய்ததோ!' எல். றி, கண்ணனை வணங்கினுன் என்று படித்திருக் தும். ஆல்ை, மார்வெல் அவ்விதம் கூற முடியுமோ ? அவர் வாழ்ந்த இடம் உண்மையிலேயே சிறு குடில். சிறு கு ைஎன்று கூடச் சொல்லலாம். .ான்பி பிரபு குடிசைக்குள் கால் வைத்ததும், மார் வெல் எதிர்பாராத ஒருவர் வரவே அதிக ஆச்சரியமடைந் கார் வந்தவரை வரவேற்று, 'இந்த விஜயம் பெற எனக் குள்ள பாக்கியத்திற்கு எது காரணமோ ? என்று மிக வினயாய்க் கூறி ர்ை. 'அரசரிடமிருந்து வருகின்றேன்' என்று பிரபு மறு மொழி தரவே. மார்வெல், அப்படியா, அரசர் பெருமான் திருவுளம் யாதோ? என்று கேட்டார். சமஸ்தானத்தில் தாங்கள் ஒரு கெளரவ ஸ்தானம் வகிக்குமாறு விரும்பு மின்முர்’ என்று மந்திரி மொழிந்தார். அதைக் கேட்டதும் மார்வெல், 'அரசர் ஆனயை அறிய ஆனந்தம். ஆல்ை அந்த ஸ்தானத்தைக் கெளரவத்தோடு வகிக்க முடியுமோ ? அரசருக்கு விரோதமாக வாக்களித்தால் ராஜத் துரோகம். அரசர் ஆணைப்படியே கடந்துவிட்டால் மக்கள் பாதிக்கப் படலாம். ஆதலால், அரசர் என்னை ராஜ விசுவாசமுள்ள வர்களில் ஒருவன் என்று கருதுவாரானுல் அதுவே எனக் குப் போதும். அவர் அருளும் பதவியை மறுப்பது அவ – 7 () –

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எனது_பூங்கா.pdf/79&oldid=759411" இலிருந்து மீள்விக்கப்பட்டது