பக்கம்:என் அண்ணாமலை நகர் வாழ்க்கை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

12 பாவாணர் நூல்கள் (இங்குக்குறிக்கப் பெறுபவற்றுள் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் வெளியீடுகளில் ஒன்றிரண்டு தவிர ஏனையவை கிடைக்கமாட்டா!) 1. இயற்றமிழ் இலக்கணம் (1934) 2- கட்டுரை வரைவியல் என்னும் உரை நடை இலக்கணம் (1936) 3. செந்தமிழ்க்காஞ்சி (1937) 4. ஒப்பியன் மொழிநூல் (1940) 5. திரவிடத்தாய் (1944) 6. சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் (1949) 7. உயர்தரக் கட்டுரை இலக்கணம் முதற் பாகம் (1950) 8. - , -, இரண்டாம் பாகம் (1951) 9. பழந்தமிழாட்சி (1952) 10. முதல் தாய் மொழி (1953) 11. தமிழ் நாட்டு விளையாட்டுக்கள் (1954) 12. தமிழர் திருமணம் (1956) 13. சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகராதியின் சீர்கேடுகள் (1961) 14. இசைத்தமிழ்க் கலம்பகம் (1966) 15. பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும் (1966) 16. The Primary Classical Language of the world (1966) 17. தமிழ் வரலாறு (1967) 18. வடமொழி வரலாறு (1967)