இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
________________
நூற் குறிப்பு
பெயர் : என் அண்ணாமலை நகர் வாழ்க்கை
ஆசிரியர் : செந்தமிழ் ஞாயிறு ஞா. தேவநேயப்பாவாணர் (மறைவு)
பதிப்பாளர் :பாவாணர் பதிப்பகம் மே/பா. திருக்குறள் மன்றம் சரசவதிசபா (மாடி) தாமோதர முதலியார் தெரு
அலசூர். பெங்களூர்
பதிப்பெண் : 001
பதிப்பு : முதல்
பதிப்பு நாள் : 7-2-1988
பயன்படுத்திய தாள் : 16-00 ஆயிர எடை (Kgs.)
நூல் அளவு : 21x14 நூற்று மாத்திரி (Cms)
எழுத்தளவு : 12
படிகள் : 750
பக்கங்கள் : 58
விலை : உருபா ஐந்து
அச்சிட்டோர் : அவினாசு அச்சகம் பிரகாசு நகர் பெங்களூர்-21
ஓவியர் : திரு. சிவமணி பொருள் : வாழ்க்கை வரலாறு