பக்கம்:என் அண்ணாமலை நகர் வாழ்க்கை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

39 மான கூறுகளைக் கொண்டிருந்தும், மிகப்பழைய தமிழ் நூல்களிற்காணும் சூழ்வெளி உட்சாறான அல்லது அடிப் படையான செய்திகளில், மிகுதியும் மகா பாரதத்திலும் இராமாயணத்திலும் புராணங்களிலும் காண்பதாகவே யிருந்தது. கழக நூன் மொழி (நான் எங்கெங்கே மூலத்தை நோக்கினும்] மிகப் பெரும்பால் இந்திய மொழி களில் தூய தற்சமங்கள் அல்லது திரிபடையாச் சொற்கள் மிகுதியாயிருப்பதைக் கருதும் பொழுது, உண்மையில் புதுமையாகவே தோன்றிற்று. ஆனால் (மிகப் பிந்தித் தான்), சமற்கிருதச் சொற்களும் பிற ஆரியச் சொற்களும் தமிழிற் புகுந்து தன் சொல்லாகும் பொழுது அடையும் மாறுதல்களைப் பற்றி, அனவரதவி நாயகம் திறம்பட வரைந்த நூலைப் பார்வையிட்டபின், புதுமையாகவும் விளங்காமலுமிருந்த பல சொற்கள் தெளிவானவும் தெரிந் தனவுமாயின. புது முகங்களின் பின் அறிமுகங்கள் காட்சியளிக்கத் தொடங்கினவென்று சொல்ல வேண்டும். சமற்கிருதச் 'சபா பழந்தமிழில்' 'அவை' என்று திரிந்த தைக் கண்டபோது திடுக்கிட்டுவிட்டேன். இங்ஙனமே, சந்தி, சகசிர,[சகஸ்ர), அச[அஜ,பூர்வாசாட சிராவண [ஸ்ராவண), காவ்ய, தர்ம, கோபால, கன்யகா, தூணா [ஸ்தூணா], இசுத்தி [ஸ்த்ரீ), துலசீ, லோக்க, பிராமண [ப்ராஹ்மண), துரோணீ [த்ரோணீ], சிநேக் [ஸ்நேஹ], தேச முதலிய நூற்றுக் கணக்கான சமற்கிருதச் சொற் களும் பெயர்களும் அதேபோல் வடிவு மாற்றப்பட்டும், அவ்வடிவு மாற்றத்தில் அந்தி, ஆயிரம், அயன், பூரா டம், ஆவணி, காப்பியம், தருமம், கோவலன், கண்ண கி தூணம், தி, துழாய், உலகு, பார்ப்பான், தோணி, நேயம், தேயம், என்பனபோல் வடிவு மறைந்தும், உள்ளன. "யோ தேவ-நாமான் றகிலானி தகுதே” பரம் பொருளே கடவுளின் பல்வேறு பெயர்களாலும் மக்களிடை வழங்கும் வெவ்வேறு தெய்வங்களாலும்