இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
15 * முருகுகந்தரம்
நாடக உறுப்பினர்கள்
அம்ரிதா கெளர் - பஞ்சாபிப் பெண்
வீணா - ஈழத்தமிழ்ப்பெண்
தோகை,வஞ்சி - வீணாவின் தோழியர்
மேகலை - தமிழ்ப்பேராசிரியர் நெடுமுடி - ஐ.பி.எஸ். அதிகாரி
நம்பி - மருத்துவக் கல்லூரி மாணவன்
நெடுமுடியின் தம்பி-காந்தியவாதி
சொற்கோ - சட்டக்கல்லூரிமாணவன் - பல்கலைக் கழக அரசியல்வாதி
இந்திரஜித்வாணன்,
கோபி - பல்கலைக்கழகமாணவர்கள்
சலீம் - நெடுமுடியின் பணியாள்
மற்றும்
துணைவேந்தர்
பல்கலைக்கழகப் பேராசிரியர் சிலர்.