இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
எரிநட்சத்திரம் 0 18
அச்சம் வேண்டாம்;
அமைதிகொள்; உட்கார்.
(அடுப்பின் மீதிருந்த தேநீரை ஊற்றிக் கொடுக்கிறான்; அவனை மருண்டு பார்த்த வண்ணம் அவள் தேநீர் அருந்துகிறாள்)
நீருக்குத்தப்பி,
நெருப்பில் 冷
குதித்துவிட்டோமோஎன்று
அச்சப்படுகிறாய்!
அல்லவா பெண்ணே!
(அச்சத்தால், அவள் பிடித்திருந்த தேநீர்க் கோப்பை
நடுங்குகிறது)
பெண்:
இல்லை. நீங்கள். நெடுமுடி:
நெடு முடி முழுப்பெயர் நெடு முடிக் காலிங்கராயன்! காவல்துறையில் பணிபுரிகின்றேன். பெண்:
உங்கள்.
நெடுமுடி:
gaाग्ना ? இந்திய அரசின் அடிமரம் ஆணிவேர்! செந்தமிழ் மாநிலம், அழகின் மேய்ச்சல்தரை! பெண்:
நான். அம்ரிதா முழுப்பெயர் அம்ரிதா கெளர். -