பக்கம்:எல்லோரும் வாழ்வோம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 எதிரே சாலையோரம் பாருங்கள். அங்கே, தெரிகிறதா பெரியகூட்டம். அது குளிர்ப்பதன நிலை யம். எளிதில் கெடக்கூடிய உணவுப் பொருள்களை வேண்டிய காலம்வரை பாதுகாத்து வைத்து விற்க உதவுகிறது. அது . . . . அவர் உரை முடியவில்லை. விஞ்ஞான அடிப்படையில் பயிரிடலும், அதனல் விளையும் பொருட் பாதுகாப்பும் நடக்கிறதே, உரவகையிலும் நவீனம் உண்டோ என்று அவர் பேச்சை மறித்தேன்.