பக்கம்:எழில் விருத்தம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எழில் விருத்தம்

13

சொல் நோக்காலும் பொருள் நோக்காலும், தொடை நோக்காலும், நடை நோக்காலும் நனிசிறந்து விளங்கும் இன்றமிழ் இலக்கியம் 'எழில் விருத்தம்'. இதை இயற்றியதன் மூலம் புதிய தமிழ் இலக்கியக் கருவூலத்தை வளமுறச் செய்த கவிஞர் வாணிதாசனாரின் செந்தமிழ்த் தொண்டு சிறப்புறத் தமிழ் மக்கள் துணை நிற்க வேண்டுகின்றேன்!



சென்னை-2 8.8.1709

கத.திருநாவுக்கரசு