பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108

ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்


கட்டையை அடிக்கும் ஆட்டக்காரர், காவல் வீரராக மாற, ஆட்டம் மீண்டும் தொடரும்.

குறிப்பு: காவல் வீரர்கள் காவல் காக்கத் திணறுவது போல வேகமாகப் பந்தை அங்குமிங்கும் வீசி ஆட வேண்டும்.

74. தாக்கிப் பார்

(Bombardment)

1. தாக்குவோர் நிற்கும் இடம் (நடுக்கோடு)

தடுப்போர் நிற்கும் இடம் (இடைக்கோடு) 3. கரளா கட்டைகள் நிறுத்தி வைக்கும் இடம்

(கடைக்கோடு) ஆட்ட அமைப்பு: 23x15 உள்ள நீண்ட சதுரம் ஒன்றை முதலில் அளந்து குறித்துக் கொண்டு 12 அடி தூரத்தில் நடுக்கோடு (1) ஒன்றையும் போட்டிருக்க