பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 24 - ஒரு செய்தி கூறப்படுகிறது. இதனைப் பேராசிரியர் பி. மகாதேவன் எழுதியுள்ள பாரதி பற்றிய ஆங்கில (Ite:ர்சன நூல் {Subramania Bharathi]-A memoir). ப திதானந்த பாரதி . எழுதியுள்ளார். 'கவிக்குயில் பாரதி' 'ஆசிய நாரல்களில் நாம் காண்கிறோம். எனினும் பாரதி இரவிலே சொன்ன இந்த விஷயத்தை விடிந்ததும் மறந்து விட்டதாகமம் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 5:52ரே?vடு போட்டியிட்டு, நோபல் பரிசை அவரிட நி முடி ந்து sெ:ன்று, உலகப் புகழ் பெறவேண்டும் என்ற 4.Arரா ' குடிக்கான எண்ணம் வெறும் புலமைக் ஆரதச்சgirகேலr, பொறாமையாலோ எழுந்ததெனக் கூற 5:43டி. தீபா ஆர். தாசரின் மீது பொறாமை கொண்டு, அந்த S: ஸ்ர ணத்தால் அவர் என்றும் புழுங்கி வெந்தது கிடையாது, “உலகெலாம் புகழ் இன்டம் வளம் செறி பண்பல இயற்றும் கல?' த்திரG:5:ன ரவிந்திர நாதன்” (பாரதமாதா நவரத்தின அலை) என்று தம் * கவிதையிலேயே 'தாகூரை வாயார அாழ்த்தியவர் பாரதி. மேலும் மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சிக்குப் பின்னரும், ஈராண்டுகள் கழித்து, தாம் கா 198;மாவதற்குச் சுமார் இருபது நாட்களுக்கு முன்னர் 47ழுதிய, *'ரவீந்திரர் திக் விஜயம்” {பாரதி தமிழ்: தூரன் தொகுப்பு!!} என்ற கட்டுரையில், அவர் தாகூரின் - மேலை நாட்டு விஜயம் பற்றிக் குறிப்பிட்டு, அதனை வரவேற்றும் 43:/g'*ட்டியும் எழுதியுள்ளார். பிறிதோரிடத்தில் தாகூரைக் குறித்து, பாரதி பின்வருமாறு எழுதியுள்ளார் . *'கீர்த்தி KATA-ந்தால் பிரான் ரவீந்திரரைப் போல - அடைய வே!டும். வங்காளத்தில் மாத்திரமா? இந்தியா முழுதுமா? ஆசியா முழுதுமா? ஜெர்மனி, ஆஸ்திரியா" பிரான்ஸ்~ பூண்டகம் முழுவதும் பரவின கீர்த்தி. இத்தனைக்கும் அவர் பாடிய பாட்டுக்களோ - வங்க. பாஷையிலே உள்ளன. வெறும் மொழிபெயர்ப்புக்களைத் தாரின் உலகம் பார்த்திருக்கிறது. அதற்குத்தான் இந்தக்