பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செயல்கள் அநாகரிகமானவைகள்” என்றும் பாரதி எழுதி புஸ் ஜார் (பாரதி புதையல்-2). எனவே தாகூரைப் போலவே, பாரதி&ம் பயங்கர இயக்கத்தை ஒப்புக் கொள்ளவில்லை, விவரவேற்கவில்லை என்றும் நாம் சொல்லலாம். என்றாலும் பாரதி அரசியிலிருந்து ஒதுங்கிக் கொண்டு விடவில்லை. திலகர், கா,ஜடாதிராய், அரவிந்தர், சிதம்பரம் பிள்ளை முதலிய அ ருந்தலைவர்களின் தலைமையில் வளர்ந்த தீவிரவாத தேசியத் இதின் முற்போக்குத் தன்மையையு:59ர்ந்து, அரசியலிலே , கால் சிடுபட்டு, 'பறுதி வரையில் எண்ணற்ற கஷ்டங்களை அவர் அனுபவித்தார் என்பதை நாமறிவோம், தீவிரவாத தேசிய:* *.அறியாமை, சமூக அநீதி, மூட நம்பிக்கை ஆகிய வற்தை எதிர்த்துப் போராடவில்லை எனத் தாகூர் கருதிய தாக முன்னர் பார்த்தோம், இந்தக் கருத்தில் உண்மையும் உண்டு. இந்தக் கால கட்டத்தின் தேசியத்தைப் பற்றிக் கூறும்போது பண்டித ஜவாஹர்லால் நேரு பின் வருமாறு குறிப்பிடுகிறார்: சமூக நோக்கோடு பார்த்தால், 1907கம் ஆண்டில் மலர்த்த இந்திய தேசியம் பிற்போக்கானதே. (சுய சரிதம்). இவ்வாறு கூறக் காரணம் என்ன? சுதந்திரத் துக்காகத் தீவிரமாகப் போராட வேண்டும் என்று கச்சை கட்டி தின்ற இலகர், அரவிந்தர் முதலியோர் சமூகச் சீர்திருத், தங்களுக்காகப் போராட முனையவில்லை; போராட விரும்ப வில்லை. சுதந்திரம் கிட்டிவிட்டால் எல்லாச் சீர்திருத்தங்களை யும் நாமே செய்து கொள்ளலாம் என்பது அவர்கள் கருத்து. இதனால்தான் ஆங்கிலே81 ஆட்சி “'திருமண வயது மசோதா {Age of Consent Bill) ஒன்றைக் கொண்டு வந்தபோது:- அதனைத் திலகர் எதிர்த்தார். பாலிய! விவாகத்தைத் தடை செய்யும் இந்த மசோதா முற்போக்கானது என்றாலும், அதனை வெள்ளைக்காரன் கொண்டு வந்த ஒரே காரணத்தால் அவர் அதனை எதிர்த்தார். பாரதி இந்தக் கால கட்டத்தின் தீவிரவாதம் தோற்றுவித்த அரசியலில் முற்போக்கைக் கண்டார்; அதே சமயம் அது சமூக அநீதிகளையும், மூட நம்பிக்கைகளையும் எதிர்த்துப் போராட முனையாத 4.பிற்போக்குத் தன்மையையும் உணர்ந்தார். எனவேதான்