பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 தீர்க்க தரிசனத்தோடு உணர்ந்து கொண்ட அளவுக்கு, அதே 3:2:த்தில் தாகூர் உணர்ந்து கொள்ளவில்லை என்றே {சொல்ல வேண்டும். - சுதன்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பி வந்த காந்தியடிகள் 35ான்கே ஆண்டுகளில் இந்திய தேசிய இயக்கத்தை வெகுஜன இயக்கமாக மாற்றி, அதனை வழி நடத்தும் சார * யாக , மா நிவிட்டார், - 19:9-ம் ஆண்டு மார்ச்சு 4.19774த்ரி ரௌலட் சட்டம் அமலுக்கு வந்தது. அதனை எதிர்த்து, காந்தியடிகள், சத்தியாக்கிரகத்தைத் தொடங்கத் திட்டமிட்டார். அதே ஆண்டில் ஏப்ரல் 19-ம் தேதியன்று (ரௌலட் சட்டத்தை 47 திர்த்து, 'ஹெர்த்தால் ' (பொது வேரை நிறுத்தம் அனுஷ்டிக்கும்படி அவர் அறைகூவல் விடுத்தார், இந்த ஒwர்த்தால் எதிர்பார்த்ததற்கும் மேலாகப் பெரு இவ ற றி கண்டது. இதனால் வெறி கொண்ட வெள்ளை அரசாங்கம் கோர மான அடக்கு முறையைக் கட்டவிழ்த்து! விட்டது. இந்த வெறித் தாண்டவத்தின் விளைவ "க, அன்றைத் தினத்தில் பஞ்சாப் அமிர்தசரஸில் ஜாலியன் வாலாபு:க் மைதானத்தில் கூடிய பொது மக்களை நூற்றுக் சாக்கில் காட்சிகளைப் போல் சுட்டுக்கொன்று, சரித்திரத்தின் அரோ;த பழியையும் 2.ாவத்தையும் அள்ளிக் கட்டிக் கொண்டது. பஞ்சாப் படுகொலை இந்திய மக்களின் ஆக்ரோஷத்ள) தன,4ம் - தர்மா:வேசத்தையும் . கிளறிவிட்டது . இதன் பின்னர்தான் காந்தியடிகள். சத்தியாக்கிரக இயக் அத்தை நாடு தழுவிய வெகுஜன. இயக்கமாக . விரிவாக்கத் திட்டமிட்டார்; ஒத்துழை4. Jாமை இயக்கத்தைத் தொடங்கினர்; பதவிகளையும் உத்தியோகங்களையும் 4,பிஷ்கரிக்கச் சொன்னார்;. சுதேசிய இயக்கத்தையும் வலுப்படுத்துவதற்கா*, கைராட்டை இயக்கத்தையும் தொடங்கினர். * 1920-ம் ஆண்டில் டிசம்பர் மாதத்தில் நாகபுரியில் நடந்த காங்கிரஸின் வருடாந்தர மாநாட்டின் போது இருபத்து இரண்டாயிரம் பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள். மேலும் அவர்கள் நாட்டின் முன் வைக்கப்