பக்கம்:கங்கையும் காவிரியும், தொ. மு. சி. ரகுநாதன்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85 முப்பது கோடியும் வாழ்வோம்.-வீழில் முகட் ! கோடி முழுவதும் வீழ்வோம்! எனப் பாரடி.ஆர், இதேபோல் தமது விடுதலைப் ஏழையென் னும், அடிமையென்றும் 57 வலுமில்லை ஜாதியில்; இழிவு கொண்ட மாதரென்பது இந்தியாவில் இல்லையே! Rigழி கல்வி செல்வம் எய்தி மனமகிழ்ந்து கூடியே மனிதர் யாரும் ஒரு நிகர் - சOானமாக வாழ்வமே ! $7ன்று முழக்கமிட்டு, சமத்துவத்தை சரி?, நிகர், 'சமானம் என் று அழுத்தத்தோடு முக்காலும் வற்புறுத்தினார். மேலும் 1997-ம் ஆண்டிலேயே எழுதப்பட்ட "சுதந்திரப் பள்ளு" என் ற) 1.Akrடலோர பள்ளர் களியாட்டத்துக்காக எழுதப்பட்ட பாடல். 'அந்தப் பாடலில் எடுத்த எடுப்பிலேயே அவரது சமத்துவ : வேட்கை வெளிப்படு கின்றது. ஆனந்த சுதந் நிரம்' என்றால் அது அரசியல் சுதந்திரம் மட்டுமல்ல, சமத், JAY சுதந்திரமும் சேர்ந்தால் தான் ஆனந்த சுதந்திரமாகும் . என்ற தொனி அதிலேயே ஒலிக்கிறது. "ஆனந்த சுதந்திரம் அடைத்துவிட்டோமென்று" பள்ளர்கள் - அதாவது தாழ்த் ஆப்பம், ஒடுக்கப்பட்டு, அடக்கப்பட்டு, சுரண்டப்பட்டுக் கிடக்கும் மக்கள் பாடியாட வேண்டும் என்பதே அவரது கருத்து. எனவேதான்,. . என்ற இரசம் ரேசியல் ச. -- எங்கும் சுதந்திரம் என்புதே பேச்சு ! - "... என்று 274. அதே மூச்சில், . : - நாம் எல்லோரும் சமமென்பது உறுதியாச்சு ! என்றும் அவர் பாடுகிறார். அத்துடன் நில்லாமல்,