பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

xi

கே. என். ப.

கே. எஸ்‌. பழனிசாமி, ,பீ.ஏ.,பி.எல்‌.,
உதவிச்‌ செயலாளர்‌, சட்ட இலாகா, சென்னை அரசாங்கம்‌, சென்னை.

சி. ஆர்‌. சே.

சி. ஆர். சேஷாத்திரி, பீ.ஏ., பீ.எஸ்ஸீ. (வீவசாயம்‌),
எண்ணெய்வித்து நிபுணர்‌, உப முதல்வர்‌, விவசாயக்‌ கல்லூரி ஆராய்சி நிலையம், கோயம்புத்தூர்.

கே. எஸ்‌. ஸ்ரீ.

கே. எஸ்‌. ஸ்ரீநிவாசன்‌, எம்‌.எஸ்ஸீ.,
கியூரேட்டர்‌, கைத்தொழிற்பகுதி இந்தியப்‌ பொருட்காட்சிசாலை, கல்கத்தா.

சீ. என்‌. ஆ.

டாக்டர்‌ சீ. என்‌. ஆச்சார்யா, டீ.எஸ்ஸி. (லண்டன்‌),,
எம்‌.எஸ்ஸீ., பிஎச்‌,டீ., எப்‌.ஆர்‌.ஐ.சீ , ரசாயனப்‌ பகுதி, இக்திய விவசாய ஆராச்சி நிலையம்‌, புது டெல்லி.

கே. க.

டாக்டர்‌ கே. கனகாபாபதிபிள்ளை, எம்‌.ஏ., டீ.பில்‌.,
டீ.லிட்‌., இந்திய வரலாறு, தொல்பொருளியல்‌ பேராசிரியர்‌, சென்னைப்‌ பல்கலைக்கழகம்‌, சென்னை.

சீ. சி.

சீ. சிவராமமூர்த்தி, எம்‌.ஏ.,
சூப்பரின்டெண்டென்டு, தொல்பொருளியல்‌ இலாகா, இந்தியப்‌ பொருட்காட்சிசாலை, கல்கத்தா.

கே. சி.

கே. சிதம்பரம்‌, எம்‌.ஏ., எப்‌, இஜட்‌,எஸி.,
மீன்‌ ஆராய்ச்சி நிபுணர்‌, உணவு விவசாய மந்திரி இலாகா, புது டெல்லி.

சீ. சீ. ஆ.

சீ. சீ, ஆப்ரகாம்‌, பீ.ஏ., எம்‌.பி ஈ.,
முதல்வர்‌, ஓய்‌.எம்‌.சீ.ஏ., உடற்கல்விக்‌ கல்லூரி, சைதாப்பேட்டை, சென்னை.

கே. நா.

சாமவேத லட்சண வித்துவான்‌, சாமவேத
ஸ்மார்த்தப்‌ பிரயோக வித்துவான்‌, கே. நாகப்பா, பெங்களூர்‌.

சீ. டி. கி.

டாக்டர் சீ.டி. கிருஷ்ணமாச்சாரி, எம்‌.ஏ., பிஎச்‌.டீ.,
தத்‌துவப்‌ பேராசிரியர்‌, சென்னைக்‌ கிறிஸ்தவக்‌ கல்லூரி, தாம்பரம்‌.

கே. பா.

கே, பானர்ஜி, டீ.எஸ்ஸீ.,
பௌதிகப்‌ பேரரசிரியர்‌, அலசாபாத்‌ பல்கலைக்கழகம்‌, அலகாபாத்‌.

சீ. தி

டாக்டர்‌ திருமதி சீ. திரிபுரசுந்தரி, எம்‌.பி. எஸ்‌.,
சென்னை.

கே. பி. ச.

கே. பி. சட்டோ பாத்யாய,
மானிடவியல்‌ துறைத்‌ தலைவர்‌, கல்கத்தா பல்கலைக்கழகம்‌, கல்கத்தா.

சீ. பி. ஞா.

சீ. பி. ஞானமுத்து, எம்‌.ஏ., டீ.எஸ்.ஸீ.
டைரக்டர்‌, விலங்கியல்‌ ஆராய்ச்சிசாலை, சென்னைப்‌ பல்கலைக்கழகம்‌, சென்னை.

கே. வீ.

கே. வீரபத்திரராவ், எம்‌.ஏ்‌., எம்‌ எஸ்ஸீ., எல்‌.டி.,
மெல்லுடல்‌ விலங்கு ஆராய்ச்சியாளர்‌, மத்தியச்‌ கடல்‌ மீன்‌ ஆராய்ச்சி நிலையம்‌, சென்னை.

சீ. ம.

டாக்டர்‌ சீ. மகாதேவன்‌, எம்‌.எ. எஸ்ஸீ.,
எப்‌.ஏ.எஸ்ஸீ., எம்‌.எ., ஐ.எம்‌.ஈ., எப்‌ என்‌,ஐ., புவியியல்‌ பேராசிரியர்‌, ஆந்திரப்‌ பல்கலைக்கழகம்‌, வால்ட்டேர்‌.

கே. வீ. ஏ.

கே. வீ. ஏகாம்பரம்‌, பீ.ஈ.,
இந்திய எஞ்சினியர்‌ சர்வீஸ்‌, சென்ட்ரல்‌ டிசைன்ஸ்‌ ஆபீஸ்‌, சென்னை.

சீ. ரா.

டாக்டர்‌ சீ. ராகவாச்சாரியார்‌, எம்‌.எஸ்‌.,
எப்‌.ஆர்‌.சி.எஸ்‌. (எடின்‌), பேராசிரியர்‌, ஸ்டான்லி மருத்துவக்‌ கல்லூரி, சென்னை.

ச. செ.

திருமதி சரஸ்வதி சென்‌னகேசவன்‌, எம்‌.ஏ.,
உதவித்‌ தத்துவப்‌ பேராரிரியர்‌, பச்சையப்பன்‌ கல்லூரி, சென்னை.

சி. வி. இரா.

டாக்டர் சி.வி. இராமன், எம்.ஆர்.எஸ்., என்.எல்.,
டைரக்டர், இராமன் ஆராய்ச்சி நிலையம், பெங்களூர்.

சி. இ.

சி. இராமலிங்கம்‌,
தத்துவ விரிவுரையாளர்‌, அண்ணாமலைப்‌ பல்கலைக்கழகம்‌, அண்ணாமலைநகர்‌.

சீ. ஜே. ஜெ.

சீ. ஜே. ஜெயதேவ், எம்.ஏ.,எல்‌.டி.,
கியூரேட்டர்‌, மானிடவியல்‌ பகுதி, அரசாங்கப்‌ பொருட்காட்சிசாலை, சென்னை.

சி. வி. ச.

ரெவரண்டு சி. வி. சவரிமுத்து, பீ.ஏ., பீ.டீ., எல்‌. டி.,
தமிழர்‌ சுவிசேஷ லுத்தரன்‌ சபை, திருச்சராப்பள்ளி.

சு. ந.

சு. நடேச பிள்ளை,
தபால்தந்தி இலாகா அமைச்சர்‌, இலங்கை.