பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது




இரண்டாம் தொகுதி— கட்டுரையாளர்கள்

அ. ஆ. கி.

அ. ஆ. கிருஷ்ணசுவாமி ஐயங்கார், எம்.ஏ.,
காலஞ்சென்ற முன்னாள் புள்ளியியல் துறை ரீடர், ஆந்திரப் பல்கலைக்கழகம், வால்ட்டேர்.

ஆர். ரா.

ஆர். ராமானுஜாச்சாரியார், எம்.ஏ.,
தத்துவப் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர்.

அ. க.

அ. கணபதி
கரந்தை.

ஆர். ஷ.

ஆர். ஷண்முகம், எம்.பீ.,பீ.எஸ்.,டீ.டி.எம்.,
முன்னாள் மாவட்ட அதிகாரி, வேப்பேரி, சென்னை.

அ. சி

டாக்டர் அ.சிதம்பரநாத செட்டியார், எம் ஏ.,
பிஎச்.டீ.. தமிழ்ப் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர்.

எ. ஆ. நி.

எரிபொருள் ஆராய்ச்சி நிலையம்
ஜியால்கோரா, பீகார்.

அ. சு. நா. பி.

டாக்டர் அ. சு. நாராயணப்பிள்ளை, எம்.ஏ.,எம்.லிட்.,
பிஎச்.டீ., பேராசிரியர், தத்துவப்பகுதி. பல்கலைக்கழகக் கல்லூரி, திருவனந்தபுரம்.

எச். ஏ. ஹா.

டாக்டர் எச். ஏ. ஹாவ்மான்
பேராசிரியர், உள்ளெரி எஞ்சின் பொறியியல், இந்திய விஞ்ஞானக் கழகம், பெங்களூர்.

அ. சை. யூ.

அ. சை. யூஷா, பீ.ஏ. (அலிகார்).
அரபு, பாரசீகம், உருது மொழிகள் விரிவுரையாளர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.

எச். ஜீ. ந.

டாக்டர் எச். ஜீ. நரஹரி, எம்.ஏ., எம்.லிட்.,
தக்கணக் கல்லூரி ஆராய்ச்சி நிலையம், எரவாடா, பூனா.

அ. ம.

அர்த்தவல்லப மகந்தி, எம்.ஏ.,
தலைவர், உத்கல் சாகித்திய சமாஜம், கட்டக்

எம். எஸ். கோ.

எம். எஸ். கோபாலகிருஷ்ணன், எம்.ஏ., எம்.லிட்.,
சென்னை

அ. மு.

அ. முத்தையா, எம்.ஏ.,
பொருளாதாரப் பேராசிரியர், பச்சையப்பன் கல்லூரி, சென்னை.

எம். எஸ். ஸ்ரீ.

எம். எஸ். ஸ்ரீனிவாச சர்மா , எம்.ஏ.,
முன்னாள் முதல்வர், நேஷனல் கல்லூரி, திருச்சிராப்பள்ளி.

அ. ரா.

டாக்டர் அல்லாடி ராமகிருஷ்ணா,
பௌதிகத்துறை ரீடர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.

எம். கே. க.

எம். கே. கணேசன்,
விரிவிரையாளர், ஒறியியற் கல்லூரி, கிண்டி, சென்னை

ஆ. ந.

டாக்டர் ஆமூர் நரசிங்கராவ், எம்.ஏ, டீ.எஸ்ஸீ.,
பயன்முறைக் கணிதவியல் பேராசிரியர், சென்னைத் தொழிற் கல்லூரி, குரோம்பேட்டை, சென்னை.

எம். கே. சு.

டாக்டர் எம். கே. சுப்பி,மணியம், எம்.ஏ., டீ.எஸ்.ஸீ.,
எப்.ஏ.எஸ்ஸி., உயிரணுப் பாரம்பரியவியல் விரிவுரையாளர், இந்திய விஞ்ஞான நிலையம், பெங்களூர்

ஆர். எஸ். கி.

ஆர். எஸ். கிருஷ்ணசாமி, ஐ.சீ.எஸ்
கூட்டுச் செயலாளர், உணவு இலாகா, மத்திய அரசாங்கம், புது டெல்லி.

எம். வி. சி.

எம். வி. சீதாராமன், எத்.ஏ., எல்.டி.,
காலஞ்சென்ற ரசாயணப் பேராசிரியர், மாகாணக் கல்லூரி, சென்னை

ஆர். கே. வி.

ஆர். கே. விசுவநாதன், எம்.ஏ.,
பௌதிக உதவிப் பேராசிரியர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர்

எம். வி. சு.

எம். வி. சுப்பிரமணியம், எம்.ஏ., எல்.டி.,
வரலாற்றுப் பொருளாதாரப் பேராசிரியர், செயின்ட் ஜான் கல்லூரி, பாளையங்கோட்டை.

ஆர். சு.

ஆர். சுந்தர்ராமன், ஏ.எம்.ஐ.ஈ, உதவிப் பிரதம எஞ்சினியர், கிராம்டன் எஞ்சினியரிங் கம்பெனி (சென்னை) லிமிட்டெட், சென்னை.

எல். வே.

டாக்டர் எம். வெங்கடராமன், எம்.ஏ., பிஎச்டீ.,
கணித விரிவுரையாளர், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை