உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைச் சொல்லகராதி வாணிகவியல்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
21

Industrial finance : தொழில் நிதியம்.

Industrial revolution : தொழில் புரட்சி.

Industries : தொழில்கள்

Industries, assembling : பூட்டும் தொழில்கள்.

Industries, extractive : பறிக்கும் கைத்தொழில்கள்.

Industries, infant : சிற்றிளந் தொழில்கள்.

Industries, manufacturing : தயாரிப்புத் தொழில்கள்.

Industries, plantation : தோட்டக்கால் தொழில்கள்.

Inland bill : உள்நாட்டு உண்டியல்

Inland money order : உள்நாட்டுப் பண அஞ்சல் (மணியார்டர்).

Inland waterways : உள்நாட்டு நீர்வழிகள்.

Inner reserve : அகக் காப்பிருப்பு.

Inscribed stock : பெயர் பதிவுத் தொகுதிப் பங்கு.

Insolvency : திவால், முறிவு.

Insolvent : திவாலானவன் ; வக்கற்றவன்.

Inspection : கண்காணிப்பு ; தணிக்கை.

Instalment system : தவணை முறை.

Instrument : பத்திரம் ; சாசனம்.

Insurable interest : இன்சூரன்சு செய்யத்தக்க உரிமை.

Insurance : இன்சூரன்சு : ஈட்டுறுதி.

Insured : இன்சூரன்சு செய்தவர்.

Insurer : இன்சூரன்சாளர்.

Integration : இணைப்பு.

Inter-communication : அகத்தொடர்பு.

Interest : வட்டி.

Interest, accrued : ஏறிய வட்டி.

Interest, warrant : வட்டி வாரண்டு.

Interim dividend : இடைக்கால இலாப ஈவு.

Intermediaries : இடையாட்கள்.

Interlocking directorate : பிணைந்த டைரக்டர் முறை.

Internal audit : அகத்தணிக்கை.

Inter national Bank : பன்னாட்டுப் பாங்கு.

International Monetary Fund : பன்னாட்டு நாணய நிதி.

International trade : பன்னாட்டு வாணிபம்.

Investment : முதலீடு.

Investigation : பரிசீலனை.

Invisible export : புலனாகா ஏற்றுமதி.

Invisible import : புலனாகா இறக்குமதி.

Invoice : இடாப்பு , வழிப்பட்டியல், அனுப்பிய சரக்குப் பட்டியல்.

Invoice, proforma : பெயரளவு வழிப்பட்டியல்

IOU : ஐ.ஒ.யு. புரோநோட்டு