Syngamy:சின்கெமி பரமனுப்புணர்ச்சி அல்லது
புனர்வினப் பெருக்கம்) பாலணுச் சேர்க்கை வகை இனப்பெருக்கம்; உயிரனும் சேர்க்கை வகை இனப் பெருக்கம்)
Systole:இருதயச் சுருக்கம்
Tadpole :தலைப்பிரட்டை
Tape worm : நாடாப்புழு
Temporal lobe :செவிப்புற மூளை
Tendon : தசை நாண்
Terramycin :ட்டெர்ராமைசின் (மருந்து வகை)
Testis : விரை அல்லது விந்துச் சுரப்பி
Thread worm(Enterobius vehicularis):இழைப் புழு
Thorax : மார்பு
Thrombin : த்த்ராம்பின்
Thrombokimse :த்த்ராம்போக்கைனஸ்
(இரத்தத்தில் உண்டாகும் இரசாயனப் பொருள்)
Thyroid gland :த்தைராய்டு சுரப்பி
Tissue :திசு
Toxin :ட்டாக்சின் (உடல் நச்சு)
Trachea :மூச்சுக் குழாய்
Treinetoda :தட்டைப் புழுவினம்
Trench fever : ட்ட்ரெஞ்ச்சுக் காய்ச்சல்
Trophozoite :ட்ட்ரோஃபோசாயிட்டு
[மலேரியாக் கிருமியா ஒரு நிலை ]
Trunk :தண்டு அல்லது கடு உடல்
Tobacco mosaic virus :புகையிலை வைரஸ் நோய்
Turbellaria :ட்டர்பல்லேரியா(தட்டைப் புழு இளம்)
Typhoid : ட்டைஃபாய்டு