பக்கம்:கலைச் சொல் அகராதி உயிர் நூல்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
4

________________

Astringeny : துவர்ப்புள்ள

Atabrin: அட்டேப்ரின்

Aureomycin : ஆரியோமைசின்

Auxochrome : ஆக்சோக்க்ரோம் (வண்ணத்துணை); (நிறத்தை மிகுவிப்ப தாய் மூலக்கூறுகளில் உள்ள பகுதி)

Azo-dyes  : அசோ சாயங்கள் (நைட்ரஜன் தொடர் புள்ள சாயங்கள்)

B

Bagasse : கரும்புச் சக்கை

Bakelite : பேக்லைட்டு (பிளாஸ்ட்டிக் வகை)

Baking soda : சமையல் சோடா (சோடா மாவு) (அப்பச் சோடா)

Ballistic missile : ஏவுகணை

Barium sulphate : பேரியம் சல்ஃபேட்டு

Beet : பீட் கிழங்கு

Beet sugar: பிட் சர்க்கரை

Bellows  : துருத்தி

Benzedrine  : பென்சிட்ரீன்

Benzene : பென்சீன்

Benzoic acid  : பென்சாயிக் அமிலம்

Bicarbonates  : பைக்கார்பொனேட்டுகள்

Biochemistry  : உயிர்வேதி நூல்

Bisulphites  : பைசல்ஃபைட்டுகள்

Bitumen  : பிட்டுமின், பெட்ரோலிய வண்டல்

Bituminous coal  : பிட்டுமினஸ் கரி,புகை மலிநிலக்கரி)

Bleaching powder  : சலவைச் சுண்ணாம்பு



..