பக்கம்:கலைச் சொல் அகராதி உயிர் நூல்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
3`


Stereoscopic :மூவளவைத் தோற்ற

Sterilizing :கிருமியகற்றல்

Still :வாலை {retort)

Stimulant :தூண்டு பொருள், கிளர்வூட்டும் பொருள்

Strata :படுகை, அடுக்கு

Streamlined shape :சரிவான வடிவம்

Streptococcii:ஸ்ட்ரெப்ட்டோகாக்கை (பாக்டீரிய) இனம்

Streptomycin:ஸ்ட்ட்ரெப்டோமைசின்

Structure :அமைப்பு

Strychnine :ஸ்ட்ட்ரிக்க்னைன், (எட்டிச் சத்து)

Styrene :ஸ்ட்டைரீன்

Sublimate :ஆவிப் படிவு

Substitute :ஏபதிலி

Sucrose  : (அஸ்காச்) சர்க்கரை (சுக்க்ரோஸ்)

Sulpha drugs:சல்ஃபாமருந்துகள்

Sulphanamide :சல்ஃபனமைடு

Sulphates :சல்ஃபேட்டுகள்

Sulphonation:சல்ஃபொனேட்டாக்கல்

Sulphur :கந்தகம்

Sulphurdioxide:கந்தக டையாக்சைடு

Sulphuric acid' :கந்தக அமிலம்

'Supernatant liquid:தேறல், மேல் தெளிவு

Superphosphate :சூப்பர் ஃபாஸ்ஃபேட்,உரம்

Surgery :அறுவை மருத்துவம், (சத்திர சிகிச்சை)

Sweetening agents  : இனிப்பூட்டும் பொருள்கள்

Symbol :குறியீடு

Symmetry :சம அமைப்பு, சமச்சீர்

Symptoms :அறிகுறிகள்