பக்கம்:கலைச் சொல் அகராதி உயிர் நூல்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
33

Thermosctting :வெப்பத்தால் இறுக வல்ல

Thermostat :வெப்பநிலை நிறுத்தி

Thiamin :த்தையாமின் (வைட்டமின் B-1) (Vitamin B1)

Thinners :மெலிவூட்டிகள்

Thymol:ஓமச் சத்து, த்தைமால்

Thyroxine :த்தைராக்சின் (தைராயிட் சுரப்பு நீர்)

Tincture :டிங்ச்சர்.[சாராயத்தைக் கொண்டு சத்தெடுத்த இறுப்பு

Tin foil :வெள்ளீயத் தாள்

Tinning :ஈயம் பூசுதல்

Tin-plating :ஈயம் தோய்த்தல்

Titanium dioxide :ட்டைட்டேனிய டையாக்சைடு

T. N. T. :ட்டீ. என். ட்டீ.

Tolerance (medical) :தாங்கு நிறம்

Toluene :ட்டாலுவீன்

Toxin :ட்டாக்ஸின், உயிரி நச்சு

Translucent :ஒளி கசியவிடும்

Transparency :ஒளித் தெளிவு

Transverse :குறுக்கான

Trap :கிடை, பொறி

Triplex glass :ஒட்டுக் கண்ணாடி

Turbine :சுழலி, (ட்டர்பைன்)

Turpentine: ட்டர்ப்பென்ட்டைன், மர எண்ணெய்

U

Ultramarine :சலவை நீலம்

Ultramicroscope:அல்ட்டரா மைக்ராஸ்கோப், அல்ட்ட்ரா துண் பெருக்கி, துன்னணுப் பெருக்கி