பக்கம்:கலைச் சொல் அகராதி வேதிப் பொது அறிவு.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
24

 *Organic compounds .. உயிர்க்கூட்டுப் பொருள்கள், (கரிமப் பொருள்கள்).

*Organisms .. உயிரிகள், உயிரினங்கள்.

Oscillation .. விரைவலைவு , அலைவு.

Osmosis .. ஆஸ்மாசிஸ்,(சவ்வூடு பாய்தல்)

Over-barden .. மேற்பளு, மீச்சுமை.

*Oxidation .. தீயக ஏற்றம், ஆக்ஸிஜன் ஏற்றம்.

Oxides .. ஆக்சைடுகள்.

Oxygen .. உயிர்வாயு, தீயகம், ஆக்ஸிஜன்.

Ozone .. ஓசோன்.

P

Paint .. பூச்சு.

Palmitic acid .. பனைக் காடி, பாமிட்டிக் அமிலம்.

Paludrine .. பால்யுட்ரீன் .

Paraffins .. மெழுகு - எண்ணெய் வகைகள், ப்பாரஃபின் வகைகள்.

Paraffin wax .. பாரஃபின் மெழுகு.

Penicillin .. பெனிசிலின்.

Penicillium notatom .. பெனிசிலியம் நொட்டேட்டம், பெனிசிலின்' காளான் .

Percolation .. கசிவிறக்கம்.

Perfumes .. வாசனைகள்.

Permitted organic dyes .. இசைவு பெற்ற சாயங்கள்.

Permutit .. ப்பர்மியுட்டிட்.

Permeable .. ஊடுருவத்தக்க.