உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைச் சொல் அகராதி வேதிப் பொது அறிவு.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
34


*Ultra-violet (Infra-red) .. புற ஊதா, அல்ட்ட்ரா வயலெட் (கீழ்ச் சிவப்பு)

Uranium .. யுரேனியம்.

Uranium yellow .. யுரேனிய மஞ்சள்.

Urea மூத்திர உப்பு,யூரியா.

Urea-formaldehyde plastics .. யூரியா ஃபார்மல்டீஹைடு பிளாஸ்டிக்குகள் .

Uterus .. கருப்பை.

Uric acid .. மூத்திரக்காடி.

V

Vaccination (Inocculation) .. வாக்க்சின் ஏற்றல், பகைப்பால் ஏற்றல், (இனாகுலேஷன், தடுப்பு ஊசி)

Vaccine .. வேக்க்சின் பகைப்பில்.

Vaccuum .. வெற்றிடம்.

Vanillin .. வேனில்லின்.

Vapour pressure .. ஆவியழுத்தம்.

Variety .. வகை.

Vehicle, paint (medium for paint) .. பூச்சு வாயில்.

Vermilion .. வெர்மிலியான்.

Vinegar .. வினிகர் காடி.

Vinyl .. வினைல்.

Violet .. ஊதா.

Viscose silk .. விஸ்க்கோஸ் பட்டு.

Vital force .. உயிராற்றல்.

Vitamins .. உணவுச் சத்து, சத்துப் பொருள்கள், வைட்டமின்கள் .

*Volume .. பருமனளவு.

Vulcanite .. வல்க்கனைட்டு.

Vulcanize' .. ரப்பர் பதனிடல்.