பக்கம்:கான்சாகிபு சண்டை.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

பிேஸ்தோல் துப்பாக்கியை யெடுத்து ভায়েলা

பிேலமாக வொன்றைத் தோட்டாவும் போட்டு

பிரிட்டனுக்குக் காயம் படுதல்

கு.பிரென்று பிரிட்டன் மாருக்குக் &#6ঙ্গ ক্টো

கோபமா யொரு பலித்தா தீர்த்திட்டா னப்போ உருளைதனி லொரு குண்டு தைக்க பிரிட்டன்

உபாயமாய் பல்லக்கு மேலேறிக் கொண்டு பசுமலைக்கு வந்த மாத்திரத்தில் பிரிட்டன்

பாட்சாவுங் காயம் பட்ட சேதிதனைக் கேட்டு காயம் பட்ட பிரிட்டன் துரையே - அப்போ

மனமான மம்முதலி கண்ணாலே பார்த்து பிரிட்டனுக்குக் காயம் பட்டு போச்சு இனி

பலனில்லை பாளயத்துக் கென்றார் நவாபு டாகு" துரை தன்னைக் கையிலே கொடுத்து

நானூறு விராகனைக் கையிலே கொடுத்து

எண்ணி யெட்டு நாளையிலே பிரிட்டன் துரையே

எழுந்திருந்து ஒருசாரி சண்டைக்கு நடந்தால்

பதினாயிரம் பொன் பெற்ற கிராமம் உமக்குப்

பாட்சா தருகிறே னென்றார் நவாபு

நல்ல தென்று டாக்டர் துரையும் அந்த

நாழிகை மருந்துகட்டி காயங்க ளாற்ற

கேமல் என்பவன் பிரிட்டன் காயம் ஆறாமல் செய்தல்

ஆறிப் போன சங்கதி தன்னை கேமல்

ஆண்பிள்ளை யிதுசேதி காதாலே கேட்டு புலி மயிரைக் கையிலே எடுத்து கேமல்

பிரிட்டனது கூடாரம் நோக்கியே வந்து காயத்தைக் கண்ணாலே கண்டு பிரிட்டன்

காயமும் பட்டுதோ வென்று சொல்லிக் கேட்டு காயத்தைக் கையாலே தொட்டு கேமல் கண்வளரும் புண்வாயில் புலி மயிரை வைத்து சீக்கிரமாய் கேமலுந் திரும்பி - அப்போ

சீரான கூடாரஞ் சேர்ந்திட்டான் கேமல்"

பிேஸ்தோல் - கைத்துப்பாக்கி

பிேலமாக பலமாக (மதுரை பா.வ 85. டாகுதுரை - டாக்டர் 38. கேமல் ஒரு அதிகாரி. இவன் பிரிட்டன் காயம் ஆறாமல் சாகச் சதி செய்தான். கான்சாகிபு கையாளாகச் செயல்பட்டானு அல்லது, பிரிட்டன் பதவி தனக்குக் கிடைக்க

வேண்டுமென்பதில் இப்படிச் செய்தானோ என்று விளங்கவில்லை.