பக்கம்:கான்சாகிபு சண்டை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

இருபேரும் விழுந்து சலாம் செய்து அப்போ

எழுந்திருந்து நவாபு சாயபு கையால் எடுத்து துக்கியே மார்போ டனைத்து அப்போ

துரிதமா யிருபேர்க்கு மிருக்கவிடங் கொடுத்தார் இருந்தபின் தாண்டவ ராயன் பாதர்

இயல்பான பறங்கிகளை கண்ணாலே கண்டு படபட வென்று மிரண்டு மயலாகி - அப்போ

பதறியே திரேக மெல்லாம் வேர்வை யொழுக லேஞ்சு கொண்டு வேர்வைதனைத் துடைத்து அப்போ

ரெண்டுபேரு விசிரி கொண்டு விசிறின மாத்திரத்தில் ஆடுதே படபட வென்று மேலும் அதை

அருகில் நின்ற நவாபுதுரை ஏறிட்டுப் பார்த்து பாளையங் கண்டவுட னண்னே எனக்குப் பயமாகி யுடம்பெல்லாம் நடுங்குதென்ன வென்றார் களை யெறிந்து தாண்டவ ராயன் அப்போ

கண் திறந்து பார்த்தவனு மேது சொல்வானாம் தாய் வயிற்றிலே யிருந்த நானுஞ் சாய்பு

தரையில் விழுந்த நாள்முதலாய் எனக்கு வந்த தொரு சன்னி நோக்காடு. என்னை

மனிதர்கள் கற்றிலும் நெருங்கியே நின்றால் நடுக்க மெடுப்ப தெல்லாம் போச்சு இப்போ

நலமா யுன்னிடங் கண்டாபோலே யுனக்கு இருந்த தொரு பயமெல்லாஞ் சாய்பு உனக்கு

எவ்வளவு மில்லாம லோடியே போச்சு என்று தாண்டவ ராயன் சொல்ல நல்ல

இதமாக நவாபவரு மேது சொல்வாராம் சந்தனங் கொண்டுவரச் சொல்லி அப்போ தயிரியமாய் பிள்ளைமார்க்குப் பூசவேண்டு மென்று ஒருபிடி வராகன் கலந்து வெள்ளி

கும்பாவில் சந்தனமுஞ் சவ்வாதுங் குழைத்து பூகங்க ளிருபிள்ளை மாரும் என்று

புண்ணிய நவாபுதுரை முன்னெடுத்து வைத்தார். சந்தனம் பூசினோமே யானால் - அந்தத்

தட்சணங் கட்டை வரட்டி யெடுக்க வேணுஞ் சாய்பு சன்னி நோக்காட்டுக்காக துரையே

சந்தனம் பூசிகிற தில்லை யென்று சொன்னான் தாமோதரம் பிள்ளையு மப்போது முல்லை

தாண்டவ ராயன் முகம் ஏறிட்டுப் பார்த்து நவாபுக்கு காது கேட்காவிடில் - இவர்கள்

நலமாக யிருவரும் வாய் சைகையாக