பக்கம்:கான்சாகிபு சண்டை.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

வரச்சொல்லி யனுப்பு முன்னே ភ្នំស្៩៨

வந்தவகை யேதென்று கேட்டார் நபாபு

தளவாய் கூறல்

தகப்னுட வளவிற்குப் பிள்ளை வந்தால்

தடையென்ன வென்று சொல்லி வந்திட்டே னடியேன் கோபுரங் கண்டு நான் துரையே அடியேன்

பாவங்கள் நீங்காமல் போவேனோ சாயபு தகப்பனது அரண்மனையைப் பார்க்க - நானும்

தடையொன்றில் லாமலே வந்திட்டே னடியேன்

நவாபு கூறல் இப்படி தாண்டவனும் சொல்ல அதற்

கேது சொல்வார் மம்முதலி சாய்பு துரையப்போ நீ யிப்படி வந்தாலே இந்த

நிமிஷத்தில் நாலு தெருவீதியும் பார்த்து சீக்கிரம் வெளியே போவென்று பாதர்

சிங்கம் நவாபுதுரை சொல்லிவிட்டா னப்போ இந்த மட்டுஞ் சொன்னதே போதும் என்று

எழும்பினான தளத்தோடே பட்டணத்தை விட்டு வடக்குத் தெரு வீதியிலே வந்து தாயு

மானமலை தாண்டி வடபாரிசந் திரும்பி சிந்தாமணித் தலைவாசல் வந்து இருவரும்

திடீரென்று காவேரி ஸ்நானமது பண்ணி தளங்களைத் திருப்பியே வந்து அப்போ தயவாகத் தான் கோட்டைக் குள்ளே வந்து சேர்ந்து தாயு மானவர் கோயிலுக்கு வந்து தளவர்

தயிரியமாய்த் தரிசனஞ் செய்ய வேணுமென்று ஐம்பது பொன் குருக்கள் கையிலே கொடுத்து அந்த

நாழிகையி லபிஷேகஞ் செய்ய வேணுமென்று ஐம்பது பொன் பதக்க மெடுத்து அந்த

நாழிகையில் சுவாமியின் கழுத்திலே தரித்து மாலை சந்தனங் கையிலே வாங்கி - அப்போ

மங்கம்மா அரண்மனையைக் கண்ணாலே பார்த்து நவாபு தேவடியும் பார்த்து பாதர்

திடீரென்று கடைவீதி வருகையிலே