பக்கம்:கான்சாகிபு சண்டை.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

முழங்குதே பீரங்கி வேட்டு - அப்போ

மூவாயிரம் துப்பாக்கி பொழியுதே மலைமேல் என்னென்று நெருப்பா யொத்தாலும் கானன்

எண்ணால் மூன்று குதிரையுடன் வந்து ஐந்துக்கும் பினிசனத்தைக் கொன்று கானன் அப்போதே சேர்த்திட்டான் திசை மதுரைக் கோட்டை பட்டாளத்தை யொன்றாகச் சேர்த்து பிரட்டன்

பாட்சா நவாபுக்கு எழுதினா னோலை

பிரட்டன் நாவபுக்குக் கடிதம் எழுதுதல்

மணிக்கட்டிக் காயுத மெழுதி பிரட்டன்

மகாராசனனுப்பினான் திருச்சினாப் பள்ளிக்கு தொண்ணுறு நாழிகைக் குள்ளே வந்து

சுருக்கமாகச் சேர்ந்தது திருச்சினாப் பள்ளியில் சாயங்கால வேளையில் நவாபு தனது

தளத்துக் கெதிராக நிற்கும் வேளையிலே மணிக் காகிதம் வந்துசேர அப்போ

மம்முதலி நவாப்பு சாயபு வாசித்துப் பார்த்து இப்படித்தான் துரைதனை பழைத்து மகனைப்

பார்த்துக்கோ வென்று சொல்லிச் சொன்னார் நவாபு

நவாபு மதுரைக்குப் புறப்படல்

நான் போறேன் திசை மதுரைக்கோட்டை வர

நாலு மாசமோ நாலு வருஷமோ தெரியாது திருச்சினாப் பள்ளி யரண்மனையும் பாதர்

சிங்கமே பட்டாளஞ்சனமும் முப்பது பட்டாளஞ் சனமும் - நல்ல

மூணு ரிஜிமெண்டு சோல்ஜர்தார் மாரும் வெகு சனமுங் கொண்டு பீரங்கி அப்போ

வெடிக்குண்டு புகைக்குண்டு பீரங்கி யேத்தி ரேக்லா முப்பது வரைக்கும் அதிலே

நேய மூவாயிரந் துருப்புக் குதிரை கானல் பீரங்கியையும் நடத்தி தனது

கனமான துரைமார்கள் பட்டாள மத்தனையும் ஏறினா ரெயில் வண்டி" மேலே சாயபு

ஈஸ்வரன் நவாபுதுரை நடந்த மாத்திரத்தில் 31. கான்சாகிபு போர்கள் நடந்த காலத்தில் ரயில்வண்டி கிடையாது. பிற்காலப்

பாடகர்கள் கதை சொல்லும்பொழுது சேர்த்துக்கொண்டது.