பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை கண்கவர் சிற்பமொன் ருக்கிவைத்தேன்-அதில் கற்பனை யாவையும் தேக்கிவைத்தேன் புண்பட என்மனம் ஆனதடா-அங்தப் பொற்சிலை பாழ்பட்டுப் போன தடா ! புத்துலகம் ஒன்று நான்படைத்தேன்-அதில் பொன்னிற மாளிகை கட்டிவைத்தேன் பித்தனப் போல்மனம் பேதுறவே-அதில் பேரிடி ஒன்று விழுந்த தடா ! 100