பக்கம்:காவியப் பாவை (இரண்டாம் பதிப்பு).pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவியப் பாவை மேவித் தழு வுவதற்கே - உன்மணி மேகலை பற் றுகையில் விேட் டகன் றுவிடின் - பிரிவு நெஞ்சைத் துளேக் குமடி வந்த வடக்குத் தெரு - மகள் பால் வாஞ்சைஎன் றெண் ணினையோ அந்தப் பொது மகளைத் - தொடவும் ஆசையொன் றில் லேயடி வாழ்வு வளம் இழந்தாள் - வடக்கில் வாடகை வீடுடையாள் சூழ்வினை ஒன்றுடையாள் - வலையில் சொக்கிவிட் டேன். எனவோ ஊடிப் புலங் துநின்ருய் - என்றன் உள்ளம் அறிந் திலேயோ நாடித் திரி பவனே - வஞ்சக நங்கையின் கா தலுக்கே