பக்கம்:காவியமும் ஓவியமும்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காமமோ பெரிதே ! மலைச்சாரலின் மோகனக் காட்சியிலே சிங்தை யைப் பறிகொடுத்து நின்று நாலு திக்கையும் கண் களால் அளக்கும் அவன் ஒரு வீரணுகத்தான் இருக்க வேண்டும். உலம் படு தோள்' என்று கவிகள் வர்ணிக்கிருர்களே, அந்தத் தோள்களே அவன் கொண் டிருக்கிருன் - - . அவன் அந்த இயற்கை எழிலப் பார்த்துத் செக்தி நிற்கின்ருனென்று சொல்வது தவருே ஆம்: அவன் வேறு எதையோ எதிர்பார்த்து நிற்கிருன். மரங்களினூடே தலையை அங்கும் இங்கும் திருப்பியும் தாழ்த்தியும் பார்க்கிருன். யாரோ வருவதைத்தான் எதிர்நோக்கி நிற்கவேண்டும். அதோ வருகிருள் ஒருத்தி , அவளுடைய உல்லாஸ் சோபையிலே மலேப் பிராந்தியங்களின் மணம் தவழ்கிறது. அவளைக் கண்டவுடன் அவனுக்கு முகத்தில் ஓர் ஒளி ஏறுகிறது. ஆல்ை அவன் அவளைக் கண்டவளவில் திருப்தி அடையவில்லை. பின்னும் தன் பார்வையை ஒட்டுகிருன். அவளைத் தொடர்ந்து' யாராவது வருகிருர்களோ என்று ஆவலோடு கவனிக் கிருன். சிறிது ஏமாற்றக் குறிப்பு அவனது முகத்திலே படர்கிறது. . . . . . அவள் வந்துவிட்டாள். வந்து அவன் முன் நின்ருள். ‘. 'உன் யஜமானி வரவில்லையா ?" என்று அவளே அவன் கேட்கிருன். . . . . உன் யஜமானிதானே!" என்று அந்தக் கேள்வியை மட்க்கிக் கேட்டுப் புன்னகை பூக்கிருள். அந்தப் பெண்ண்ணங்கு. حسيج . . . بنا بر ---- : ، ، ، نو . . . . . . . .