பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நக்க குடும்ப விளக்கு,


விண்ணக. கடலில்‌. தெப்பம்‌-றீ. விரித்த இலையில்‌: அப்பம்‌. உண்ணக்‌ குவித்த. 'தளியல்‌-நீ உரித்த. இழங்கின்‌. அளியல்‌ பண்ணும்‌. வெள்ளித்‌ தட்டு-நீ பச்ச ரிஏிமின்‌ பிட்டு வெண்பட்‌ டான குடையே-றீ விழுங்கி டும்பா. லடையே நிலா நிலா வாவா-ஒளி, ஜிறைவி ளக்கே. வாவாரி பேச்சு அகவல்‌

மரப்பா வைகள்‌ வைத்துவிளை யாடும்‌. அமிழ்தொடு நகைமுத்‌ தமர்ந்தி ருந்தாள்‌: மாவரசும்‌ வந்தான்‌; மகன்வர வேற்றாள்‌. அமிழ்தை நோக்கி"நான்‌ யாரம்மா?" என்றான்‌. அமிழ்தம்‌ "ஐயா" என்றாள்‌. அதனால்‌. குன்றி யதுமுகம்‌ கொடுத்தது நெஞ்சம்‌ மாவர சுக்கு! மகளை நோக்கி. “யான்‌ அமலானா? ஏன்‌ என்னைத்‌ தாத்தா. என்று சொல்ல வில்லை” என்றான்‌. அதுகேட்டுத்‌ “தாத்தா? என்றாள்‌ அமிழ்து. முகமும்‌ மலர்ந்தது! மாவரசுக்‌ (கு) அகமும்‌ மலர்ந்தது। நகைமுத்தும்‌ அங்ஙனே!

தேவை

அகவல்‌.

காலை உணவுண்டு கடைக்குப்‌ புறப்படும்‌ 'வேடன்‌ “என்ன வேண்டும்‌” என்றான்‌; அமிழ்துதன்‌ தேவையை அறிவிக்‌ இன்றாள்‌: “கோழி” "நாயி குட்டி” "அம்மா", இதுகேட்டு நகைமுத்‌ இயம்பு இன்றாள்‌:. "அத்தான்‌ குழந்தை, “அம்மா: என்றாள்‌ என்போல்‌ இன்னுமோர்‌ அம்மா அன்று கேட்டது! பொம்மை அம்மாவே.